Mahalo

Tuesday, December 22, 2009

"தனி மாநிலம் அமைக்கும் முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கினால், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 100 எம்.எல்.ஏ.,க்கள், கட்சி வேறுபாடின்றி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர்' என, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.